

அப்பாவுடன் சைக்கிளில் அல்லது பைக்கில் போகும்போது...
ஏழு வயதிலிருந்து பண்ணிரெண்டு வயது வரை,
நம்ம அப்பாவ மிஞ்ஞ ஆளே இல்லடா..என்ன வேகமா போறாரு பாரு..யாராச்சும் அவர நெருங்க முடியுமா?
பண்ணிரெண்டு வயதிலிருந்து பதினேழு வயது வரை,
ச்சே..இவருகூட தினமும் இதே கதையா போச்சு..இவரும் வேகமா போகமாட்டாரு..நம்ம ஓட்ட கேட்டாலும் கொடுக்க மாட்டாரு..
பதினேழு வயதிலிருந்து இருபத்திமூனு வயது வரை,
அப்பா வீட்டு வாசலில் வந்து பார்க்கும் போது வண்டி இருக்காது.."வர வர இவன் என்ன இப்படி பன்றானே"என்று நினைத்துக்கொள்வார்..
இருபத்திமூனு வயதிலிருந்து முப்பதுக்கு மேல்,
எப்பா..வாய மூடிக்கித்து வரியா..சும்மா மெதுவா போ..போன்னு நொய் நொய்ங்கற..
{in alphabetical wording}
Appavudan saikkilil allathu bikeil poogumbothu..
elu vayathilirunthu pannirendu vayathu varai,
namme appave minje aale illeda..enne vegama poraru paru..yaarachum avere nerunge mudiyuma..
pannirendu vayathilirunthu pathinelu vayethu varai,
cheh..ivarkude ithe kathaiya potchu..ivarum vegaema odde maddaru..namme odde kethalum kudukke maddaru..
pathinelu vayathilirunthu irubatthimunu vayathu varai,
appa veethu vaasalil vanthu paarkumbothu vandi nirkaathu.."vare vare ivan ennae ippaedi pandrane ene ninaithu kolvar..
irubathimunu vayathilirunthu muppathukku mel,
eppa..vaye muudikkithu variyaa..summa methuva po..ponnu..noi noingure..
0Response to "SiLa PaRuVanGaL SiLa PaaRVaiGaL @சில பருவங்கள்,சில பார்வைகள்@"
Post a Comment