
காதல் எனும் மலரைப் பறிக்க ரோஜா தோட்டத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த நான் கையிலொரு அழகிய மலரைப் பறித்துக்கொண்டு வெளியே வந்தேன்..
கையில் வைத்திருந்த ரோஜாவைப் பார்த்து ரசித்தவர்களின் கண்களுக்கு புலப்பட வாய்ப்பில்லை என் கையில் தென்படும் கீறல்களும் காயங்களும்..
{in alphabetical wording}
Kaathal ennum malarai parikke roja thoddathirkul anumathiyindri nulainthe naan kaiyiloru alagiye malarai paritthu kondu veliye vanthen..
kaiyil veithirunthe rojavai parthu rasittavargalin kangalukku pulappade vaaippillai en kaiyil thenpadum keeralgalum kaayangalum..
0Response to "KaaTHaL RoJa @காதல் ரோஜா@"
Post a Comment