
இமைக்க மறந்தேன் நான்-என் கண்களுக்குள் நீ தஞ்ஞம் புகுந்ததால்
இதயத் துடிப்பை நிறுத்தினேன் நான்-என் இதயத்திற்குள் உறங்கும் உன் தூக்கம் கெட்டு விடும் என்பதால்
உயிரையே துறந்தேன் நான்-நீ என்னை மறந்து இன்னொரு பெண்ணை மணம் புரிந்ததால்..
[ in alphabetical wording ]
imaikka maranthen naan-en kangalukkul nee tanjam pugunthathaal
ithayat thudippai nirutthinen naan-en ithayathirkul urangum un thuukkam keddu vidum enbathal
uyiraiye thuranthen naan-nee ennai maranthu innoru pennai manam purinthathaal..
0Response to "iTHuVuM KaaTHaL THaN @இதுவும் காதல் தான்@"
Post a Comment