
அன்று-பார்வையாலே அம்பை எய்தினாய்..
இன்று-உன் திருமணப் பத்திரிக்கையால் எய்துகிராய்..
காதலுக்கு முடிவில்லையாம்..
நான் உன் மேல் கொண்ட காதலுக்கு முடிவே இல்லையாம்..
[In Alphabetical wording ]
andru-paarvaiyaale ambai eithinaai..
indru-un thirumanap patthirikkaiyaal eithugiraai..
kathalukku mudivillayaam..
naan un mel konde kaathalukku mudive illeyaam..
0Response to "MuDiViLLaTHa KaaTHaL @முடிவில்லாத காதல்@"
Post a Comment