நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு..

நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்..

உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவன் நீ..

துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவன் நீ..

என் உயிரை நீ அழிக்கலாம்,உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...


[ In Alphabetical wording ]


Nee pesum petchu,naan vangum muutchu..

Nee kodutha muttham,en ithayathil rattam..

Uyirillatha en udalukku uyir koduttavan nee..

Thudikkatha en ithaya thudippai thudikkaveithavan nee..

En uyirai nee alikkalaam,un meethu konde kaathalai jenmathirkum alikke
mudiyaathu..
Labels :
Blogger Comments
Facebook Comments


0Response to "aLiYaaTHa KaaTHaL @அழியாத காதல்@"

Post a Comment

Previous Page Next Page Home Page
★ Click to join our Tamil Chat